Posts

Showing posts from February, 2015

PRAYER OF CALEB - PART 1

Image
LUKE: 7- 19-23     1 9.   நீங்கள் இயேசுவினிடத்திற்குப் போய் : வருகிறவர் நீர்தானா ? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா ? என்று கேளுங்கள் என்று சொல்லி அனுப்பினான் .    20. அந்தப்படி அவர்கள் அவரிடத்தில் வந்து : வருகிறவர் நீர்தானா ? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா ? என்று கேட்கும்படி யோவான்ஸ்நானன் எங்களை உம்மிடத்திற்கு அனுப்பினார் என்றார்கள் .     21. அந்தச் சமயத்திலே நோய்களையும் கொடிய வியாதிகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த அநேகரை அவர் குணமாக்கி , அநேகங் குருடருக்குப் பார்வையளித்தார் .    22. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக : நீங்கள் போய் , கண்டவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு அறிவியுங்கள் ; குருடர் பார்வையடைகிறார்கள் , சப்பாணிகள் நடக்கிறார்கள் . குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள் , செவிடர் கேட்கிறார்கள் , மரித்தோர் எழுந்திருக்கிறார்கள் , தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது .     23. என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான்...